சமூக சீர்கேடு

பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தில் நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்திய மாணவர்கள்!
Featured சமூக சீர்கேடு

பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்தி பகி­டி­வ­தைக்­குட்­ப­டுத்­திய 15 மாண­வர்­ க­ளையும் எதிர்­வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை ...
Comments Off on பேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தில் நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்திய மாணவர்கள்!
பாடசாலை வளாகத்தில் ஆபாச வீடியோ பார்த்த ஊழியர் கைது ; ஹட்டனில் சம்பவம்
Featured சமூக சீர்கேடு

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் ஆபாச வீடியோ காட்சிகளை கைபேசியில் பதிவு செய்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாடசாலையொன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு நேற்று (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். ...
Comments Off on பாடசாலை வளாகத்தில் ஆபாச வீடியோ பார்த்த ஊழியர் கைது ; ஹட்டனில் சம்பவம்
யாழ் கார்கில்ஸ் திரையரங்கத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது
Featured சமூக சீர்கேடு

யாழ். நகரப் பகுதியில் உள்ள கார்கில்ஸ் திரையரங்கினுள், தனது இரண்டு பிள்ளைகளுடன் சென்ற பெண் ஒருவரின் பிரூடத்தை அமுக்கிய சந்தேகநபர் ஒருவரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். கடந்த ...
Comments Off on யாழ் கார்கில்ஸ் திரையரங்கத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது
கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட மூவர் கைது
Featured சமூக சீர்கேடு

கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது செய்ததாக, இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்.சேனாநாயக்க தெரிவித்தார். இளவாலை பொலிஸ் புலனாய்வு அதிகரிகளுக்கு கிடைத்த இரகசிய ...
Comments Off on கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட மூவர் கைது
குழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி
Featured சமூக சீர்கேடு

மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் ...
Comments Off on குழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி
Facebook நண்பர்களுக்கு யாழ்ப்பாண இளம்பெண் வேண்டுகோள்
Featured சமூக சீர்கேடு

இங்கே முகநூலிற்க்கு பெண்கள் வருவது குறிப்பாக எந்த ஆணுடனும் சரசம் கொள்ளவோ, ஆபாசமாக பேசவேண்டும் என்றோ, வெட்டியாக கடலை போடவேண்டும் என்றோ, தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ , அல்லது நீங்கள் என்ன நோக்கத்தில் அவர்களை ...
Comments Off on Facebook நண்பர்களுக்கு யாழ்ப்பாண இளம்பெண் வேண்டுகோள்
பள்ளியில் பாத்ரூம் இல்லாமல் மாணவி மரணம்
Featured சமூக சீர்கேடு

சிறுநீரை அடக்க வேண்டாம்..”ஒரு உண்மை சம்பவம் 15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர். அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான ...
Comments Off on பள்ளியில் பாத்ரூம் இல்லாமல் மாணவி மரணம்
புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது
சமூக சீர்கேடு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று 14 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவை தன்னுடைய உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த ...
Comments Off on புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது
சரும வறட்சியை போக்கும் பால்
சமூக சீர்கேடு

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். பால் ...
Comments Off on சரும வறட்சியை போக்கும் பால்
உங்கள் மனைவியோடு உல்லாசம் அனுபவிக்க ஆசையா? படியுங்க
அந்தரங்கம் சமூக சீர்கேடு

காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காதல் ஸ்பரிசங்களில் ...
Comments Off on உங்கள் மனைவியோடு உல்லாசம் அனுபவிக்க ஆசையா? படியுங்க
4IndianMessi-300x199
சமூக சீர்கேடு

கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் தாய் தந்தையுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 10 மணியளவில் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யுவதி ...
Comments Off on நேற்றிரவு கிளிநொச்சியில் யுவதியுடன் உல்லாசமாக இருந்த இராணுவ அதிகாரி மடக்கி பிடிக்கப்பட்டார்
kansa-300x177
சமூக சீர்கேடு

கேரள கஞ்சாவுடன் யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகு ஒன்றில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சாவுடனே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ...
Comments Off on வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது