BlackBerry இன் புதிய கைப்பேசி (Video,Photos)

- in தொழில்நுட்பம், பல்சுவை
278
Comments Off on BlackBerry இன் புதிய கைப்பேசி (Video,Photos)
blckberry_002

BlackBerry நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

BlackBerry Priv எனும் இக் கைப்பேசியானது 5.4 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Hexa Core Snapdragon 808 Processor , பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 18 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 3410 mAh என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விசேட அம்சமாக கூகுளின் அன்ரோயிட்

இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.

இதன் விலையானது 630 டொலர்கள் ஆகும்.

Facebook Comments