Archives by: Cine

Cine

3465 Posts 0 comments

About the author

Cine Posts

ஸ்மைல் ப்ளீஸ்
அரசியல் பயணத்தில் தீவிரமாக களமிறங்கி உள்ள கமல், சென்னை, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. நாம் பல காலமாக புறக்கக்கப்பட்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் ...
Comments Off on பட்ஜெட் பற்றி கமல் என்ன சொல்கிறார்

சினிமா
#Alya Manasa சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது. அப்படி அண்மையில் புது சீரியல் மூலம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டவர் நடிகை செண்பா என்கிற ஆல்யா மானசா. இவர் அண்மையில் தன்னுடைய நடன குழு பற்றியும், சீரியல் ...
Comments Off on சீரியல் நடிகை செண்பாவின் காதலை ஏற்க மறுத்தாரா அந்த பிரபலம்- அவரே கூறிய தகவல்

சினிமா
#Kodiveeran #M.Sasi Kumar #M.Muthaiah #Mahima Nambiar #Vidharth #Poorna #Bala Saravanan சசிகுமார் மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ இன்று ரிலிஸ் செய்துவிட்டார். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த இவருக்கு நம்பிக்கை தரும் வகையில் மீண்டும் தன் நண்பர் முத்தையாவுடன் ...
Comments Off on கொடிவீரன் திரை விமர்சனம்

சினிமா
#Anchor பிரபல தொகுப்பாளினி மணிமேகலை அண்மையில் தன்னுடைய காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார். மத பிரச்சனையால் இவரது காதலை பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பதால் திடீர் திருமணம் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய காதலுக்கு ...
Comments Off on திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத அப்பாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்தாரா மணிமேகலை

ராம் சினிமாஸில் கடந்த 5 வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ
ராம் சினிமாஸில் கடந்த 5 வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ ...
Comments Off on ராம் சினிமாஸில் கடந்த 5 வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவில் வெற்றி கொண்டாட்டம்
அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது. அந்த நாடு இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவை மட்டுமல்லாது உலக நாடுகளையெல்லாம் அசைத்திருக்கிறது. வடகொரியா அணு ஆயுத நாடாகி உள்ளது, ஏவுகணைகளை ஏவுகிற வல்லமை படைத்த நாடாகி இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்துள்ளார். இதற்கிடையே வடகொரியா, நேற்று முன்தினம் பியாங்யாங் நகரில் மிக பிரமாண்டமான வெற்றி கொண்டாட்டம் நடத்தியது. அது குறித்த தகவல்களை அந்த நாடு நேற்று வெளியிட்டுள்ளது. The post அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவில் வெற்றி கொண்டாட்டம் appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையை தொடர்ந்து வடகொரியாவில் வெற்றி கொண்டாட்டம்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து..! பிரபல தொகுப்பாளினியை அடித்து உதைத்த பெற்றோர்…!!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து..! பிரபல தொகுப்பாளினியை அடித்து உதைத்த பெற்றோர்…!! ...
Comments Off on காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து..! பிரபல தொகுப்பாளினியை அடித்து உதைத்த பெற்றோர்…!!

இந்து மதத்தில் பெண்கள் ஏன் கட்டாயம் தாலி அணிய வேண்டும் என கூறுகிறார்கள்?
தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல் இல்லாமல் ஒரு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனித நூல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தோற்றம் களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவை பொருத்த வரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும் வட இந்தியாவில் மாங்கல்சூத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.எது எப்படி இருப்பினும் இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தாலி என்பது மரியாதை, அன்பு, காதல் மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும் பெண்ணும் இணையும் திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அடையாளமாக உள்ளது. இது இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த தாலி என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சியப்ப சிவசாரியாரின் கந்த புராணத்தில் இது இடம் பெற்று உள்ளது. அதற்கு அடுத்த படி 12 ஆம் நூற்றாண்டில் கம்பர் மற்றும் சேக்கிழார் போன்ற வர்கள் பெரிய புராணத்தில் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதன் படி தான் தாலி என்பது இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாலியின் வடிவமைப்பு பொதுவாக தாலி வெவ்வேறு வடிவமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. கடவுள் சிவபெருமானின் திருவுருவம் என்றால் 3 கிடைமட்ட கோடுகளை கொண்டும் கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சாதி மத வேறுபாடுகளின் படி அவர்கள் தங்கள் திருமணத்தின் போது வெவ்வேறு விதமான தாலிகளை வடிவமைத்து கொள்கின்றனர். அறிவியல் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலு‌ம் பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும் படி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. வட இந்தியாவில் இந்த தாலி என்பது கருப்பு மற்றும் தங்க மணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும். இதில் உள்ள தங்க மணிகள் கடவுள் பார்வதி தேவியையும் கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்க மணிகள் செல்வத்தையும் சந்தோஷத்தையும் வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும் வளத்தையும் காக்கின்றனர். கருப்பு மணிகள் என்பவை கணவன் மனைவிக்கு இடையே உள்ள உணர்வுப் பூர்வமான பந்தத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த மாங்கல்சூத்திரா கண்திருஷ்டி போன்ற கெட்ட சக்திகளை ஒழிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது. மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்கிறது. இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்துப் பெண்கள் மிகவும் பயப்படுவர். கடவுளை வேண்டி தன் கணவரை காக்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் வழிபாடு மேற்கொள்வர். ஆனால் தற்போதைய மாடர்ன் வாழ்க்கையில் தாலி என்ற புனித நூல் சடங்குகள் மறைந்து வருகிறது. பெண்கள் எப்போதாவது தாலிகளை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும் போது அணிதல் போன்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமண பந்தத்தில் மாறி வருகிறது. இருப்பினும் இந்த தாலி என்ற புனித நூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. The post இந்து மதத்தில் பெண்கள் ஏன் கட்டாயம் தாலி அணிய வேண்டும் என கூறுகிறார்கள்? appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on இந்து மதத்தில் பெண்கள் ஏன் கட்டாயம் தாலி அணிய வேண்டும் என கூறுகிறார்கள்?

யாழ் கொக்குவில் எரிபொருள் நிலையத்தில் தண்ணீர் கலந்த எரிபொருள் விற்பனை!!
யாழில், அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் வகை எரிபொருளில் தண்ணீர் கலந்துள்ளமையால் பெரும் குழப்பம் நிலவுகின்றதாக தெரியவருகின்றது.யாழில், அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் வகை எரிபொருளில் தண்ணீர் கலந்துள்ளமையால் பெரும் குழப்பம் நிலவுகின்றதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் கொக்குவில் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் நிரப்பிய வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழுதடைந்து இடைவழியில் நின்றதால் ஓட்டுனர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். பின்னர் திருத்துனர்களை வரவளைத்து ஆராய்ந்து பார்த்த போது, டீசலில் தண்ணீர் கலந்து வெள்ளை நிறமாக தென்பட்டுள்ளது. நிலைமையை புரிந்துகொண்ட ஓட்டுனர்கள் எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதேவேளை, புதிய ஹயேஸ் வாகனம் ஒன்று டீசலை நிரப்பிய பின்னர் அந்த இடத்தை விட்டு நகர மறுத்துள்ளது. இதனால் குழம்பிய ஓட்டுனர் திருத்துனர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். உடனே அவர் விசயத்தை தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சாரதியுடன் ஏனைய சாரதிகளும் சேர்ந்து டீசலை பரிசோதித்த போது தண்ணீர் கலந்துள்ளமை உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக, சுன்னாகம் பொலிசாரிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிசார் விரைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. The post யாழ் கொக்குவில் எரிபொருள் நிலையத்தில் தண்ணீர் கலந்த எரிபொருள் விற்பனை!! appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on யாழ் கொக்குவில் எரிபொருள் நிலையத்தில் தண்ணீர் கலந்த எரிபொருள் விற்பனை!!

சென்னை கொரட்டூரில் தோழி பேசாத விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை கொரட்டூர் அக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரதுரை(வயது 48). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ரஷீலா(22). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், சென்னை மாநில கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.மாணவி ரஷீலா, கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் மிக அன்பாக பழகி வந்து உள்ளார். இதில் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர், கடந்த ஒரு வாரமாக ரஷீலாவுடன் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தோழி பேசாததால் மிகுந்த மனவேதனையில் இருந்த மாணவி ரஷீலா, விரக்தியில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகளை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவி ரஷீலா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். The post சென்னை கொரட்டூரில் தோழி பேசாத விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on சென்னை கொரட்டூரில் தோழி பேசாத விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை

வடக்கில் இருக்கும் இராணுவத்தினருக்கு வரும் புதிய தடை
வடக்கில் இருக்கும் இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவ தளபதில் லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத்தின் கடமை குறித்து வலியுறுத்தியுள்ள இராணுவ தளபதி, இராணுவத்தினர் மக்களுடன் கொண்டிருக்கவேண்டிய தொடர்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, இன ஒன்றுமையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும் இதன்போது இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். The post வடக்கில் இருக்கும் இராணுவத்தினருக்கு வரும் புதிய தடை appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on வடக்கில் இருக்கும் இராணுவத்தினருக்கு வரும் புதிய தடை

விஜயகாந்திற்கு என்ன ஆனது.. தள்ளுவண்டியில் அழைத்துச் செல்லுமளவுக்கு..? பரபரப்பிற்குள்ளாக்கிய புகைப்பட
விஜயகாந்திற்கு என்ன ஆனது.. தள்ளுவண்டியில் அழைத்துச் செல்லுமளவுக்கு..? பரபரப்பிற்குள்ளாக்கிய புகைப்படம்..!! ...
Comments Off on விஜயகாந்திற்கு என்ன ஆனது.. தள்ளுவண்டியில் அழைத்துச் செல்லுமளவுக்கு..? பரபரப்பிற்குள்ளாக்கிய புகைப்பட