ரயிலில் சிக்கிய பெண்ணின் அவலநிலை… அவதானம் மக்களே

- in வினோதங்கள்
379
Comments Off on ரயிலில் சிக்கிய பெண்ணின் அவலநிலை… அவதானம் மக்களே

இத்தாலி தலைநகர் ரோம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் ஒன்று வந்து நின்றதும் பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கடைசி ரயில் பெட்டியில் பெண் ஒருவர் ஏற முயற்சித்து பின் இறங்குகிறார். இறங்கும் போது அந்த பெண்ணின் கைப்பை கதவுகளில் மாட்டிக்கொள்ள அதை கவனிக்காத ஓட்டுனர் ரயிலின் கதவுகளை மூடி ரயிலை துவங்குகிறார்.

இதனால் தப்பிக்க முடியாமல் அந்த பெண் நடைமேடை முழுவதும் இழுத்து செல்லப்படுகிறார். இக்காட்சி அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

Facebook Comments

You may also like

133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை

நாடகக் குழுக்களுக்கு பெரிய அளவில் தற்போது யாரும் ஆதரவு அளிப்பதில்லை.