கணவனின் முன்னே மனைவிக்கு அரங்கேறிய கொடூரச் சம்பவம்..!

- in சமூக சீர்கேடு
848
Comments Off on கணவனின் முன்னே மனைவிக்கு அரங்கேறிய கொடூரச் சம்பவம்..!
husband

ஃப்ரான்ஸ் நாட்டில் லியோன் பகுதியில் உள்ள Croix – paquet மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பெண் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

கணவனுடன் ரயில் நிலையத்திற்கு வந்த அந்த இளம்பெண் மெட்ரோ ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளார்.

அதைப் பார்த்த கணவன் உடனடியாக தூக்க முயற்சித்துள்ளார். ஆனால், அப்போது வந்த மெட்ரோ ரயில் நிறுத்தாமல் சென்றதால் இளம்பெண் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்துள்ளார்.

தன் முனே தனது மனைவியின் உயிர் பிரிந்ததைக் கண்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

இது தற்கொலையா இல்லை எதிர்பாராத விபத்தா? என்பதை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை

ஒடியா மொழி நடிகை உசாசி மிஸ்ரா தன்னை ஒரு முதியவரும்,