ரோட்டில் நடந்து சென்ற மாணவியிடம் சில்மிஷம் செய்த இளைஞன்: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..!

- in சமூக சீர்கேடு
637
Comments Off on ரோட்டில் நடந்து சென்ற மாணவியிடம் சில்மிஷம் செய்த இளைஞன்: சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..!
bad

ரோட்டில் யாருக்காவது அநியாயம் நடந்தால் “மக்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள் வெடிக்கை பார்க்கின்றார்கள்” என தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தாலும் , ரோட்டில் நடந்து சென்ற கல்லூரி பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்தவனை துவைத்து எடுத்துள்ள சம்பவம் திருச்சியில் இன்று நடைபெற்றுள்ளது.

திருச்சி ராஜா காலனியில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை திடீரென ஒருவன் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துள்ளான், இதை பார்த்த பொதுமக்கள் மாணவியை காப்பாற்றி சில்மிஷம் செய்தவனை சரமாரியாக அடித்து துவைத்து எடுத்துள்ளனர்.

பின்பு, அவனை விசாரித்ததில் தான் காரைக்குடியை சேர்ந்தவன், தனது பெயர் அன்பழகன் எனக் கூறியுள்ளார்.

மேலும், போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இவன் போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

Facebook Comments

You may also like

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை

ஒடியா மொழி நடிகை உசாசி மிஸ்ரா தன்னை ஒரு முதியவரும்,