டூ பீஸ் உடையில் கர்ப்பமான நடிகை – வைரலாகும் புகைப்படம்

- in அந்தரங்கம்
1156
Comments Off on டூ பீஸ் உடையில் கர்ப்பமான நடிகை – வைரலாகும் புகைப்படம்
201706282228235904_Celina-Jaitley-Shows-her-Body-in-Social-websites_SECVPF-400x300

பாலிவுட்டில் பிரபலமான நடிகையான செலினா ஜெட்லி தான் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடை அணிந்த புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதையடுத்து இந்தப் படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஹிந்தி பட உலகில் நீச்சல் உடை அணிந்து அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் வயிறை ரசிகர்களிடம் காட்டுவதற்காக ஒரு ஹிந்தி நடிகை டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து தனது தோற்றத்தை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் வேறுயாருமல்ல பாலிவுட் பிரபலமான செலினா ஜெட்லிதான்.

இவருக்கு முதல் பிரசவத்தில் வின்ஸ்டன், விராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. இப்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடையுடன் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக் போட்டுள்ளனர். தற்போதும் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Facebook Comments

You may also like

ஆண்-பெண் அந்தரங்கம்: சுய இன்பத்தால் தாம்பத்தியம் பாதிக்குமா?

நான் இருபத்து மூன்று வயது இளைஞன். பள்ளி இறுதி வகுப்பிலிருந்து