ஸ்மைல் ப்ளீஸ்

ஸ்மைல் ப்ளீஸ்

பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் பத்மாவதி. இப்படத்தின் மீது கடும் எதிர்ப்பு உள்ளது, குறிப்பாக வட இந்தியாவில் இப்படத்தை எந்த இடத்திலும் ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என பல அமைப்பினர்கள் போராடி வருகின்றனர். இதில் பத்மாவதி ராணியை அவமானப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தற்போது ராஜஸ்தானில் உள்ள ஒரு அமைப்பினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் கூறுகையில் ‘பத்மாவதி படத்திற்கு சப்போர்ட் செய்யும் தீபிகாவின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் ரூ 5 கோடி’ என வெளிப்படையாக கூறியுள்ளனர், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Comments Off on தீபிகா படுகோன் தலையை வெட்டினால் ரூ 5 கோடி பரிசு….

தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி! ...
Comments Off on தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி!

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம் ...
Comments Off on திருமணமான 4 நாட்களில் புதுப்பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்

ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரித்தானியாவின் உயரிய விருது ...
Comments Off on ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரித்தானியாவின் உயரிய விருது

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு ...
Comments Off on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு

குடாநாட்டில் அடாவடிக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் தலையெடுத்துக் காணப்படுகின்றது. வாள்வெட்டுக் குழுக்களை முற்றாக ஒழித்து விட்டதாகப் பொலிஸார் கூறியதைப் பொய்ப்பிக்கும் வகையில் அந்தக் குழுக்களது அத்துமீறிய செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன. கொக்குவில், மானிப்பாய், அரியாலை என வெவ்வேறு இடங்களில் இந்தக் குழுக்கள் வாளால் வெட்டியும், வீடுகளுக்குள் புகுந்து உடமைகளுக்குச் சேதம் விளைவித்தும், மற்றும் வாகனங்களுக்குச் சேதம் விளைவித்தும் அடாவடித்தனம் புரிந்துள்ளன. இதனால் மக்கள் அமைதியை இழந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மனிதர்களிடையே தனிப்பட்ட பகைமை ஏற்படுவது இயற்கையானது. இதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அல்லது வேறு பொதுவான ஒருவரதோ, சிலரதோ மத்தியஸ்தத்தின் ஊடாகத் தீர்வைக் காணலாம். இதைவிடுத்து வாள்களுடன் சென்று தாக்குதல் மேற் கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குடாநாட்டு மக்கள் நீண்டதொரு காலமாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள். போர் ஏற்படுத்திய வலிகளையும், வேதனைகளையும் தாங்கி நிற்பவர்கள். போர் என்ற சொல்லைக் கேட்டாலே அலறியடித்துக் கொண்டு ஓடுகின்ற மனநிலையில் உள்ளவர்கள். அவர்கள் வன்செயல்களை அறவே வெறுக்கின்றனர். போர் ஓய்ந்த பின்னராவது அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்துடன் உள்ளவர்கள் எமது மக்கள். ஆனால் இங்கு இடம்பெற்று வரும் சம்பவங்கள் அவர் களது இயல்பு வாழ்க்கைகையே சீரழித்து வருகின்றன. வாள்வெட்டுக் குழுக்களின் அக்கிரமம் ஒருபுறம், கொள்ளையர்களின் அடாத செயல்கள் மறுபுறம். போதைவஸ்துக்கள் விநியோகம் இன்னொருபுறம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மறுபுறம், நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் கெடுபிடிகள் வேறொருபுறம், இவ்வாறு குடாநாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றைத் தடுக்கவும் தவிர்க்கவும் இயலாத நிலையில் மக்கள் உள்ளனர். சில பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களே இத்தகைய அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் குடாநாட்டின் இளம் சந்ததியினரது எதிர்காலம் தொடர்பான கவலையும் அதிகரித்து வருகின்றது. தமிழ் இனத்தின் நாளைய தலைவர்களாக உருவெடுக்க வேண்டிய இவர்கள் இவ்வாறு சீரழிந்து போவதை எவரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்? வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியமானதொன்றுபிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ஒருவரின் படவௌியீட்டின்போது இடம்பெற்ற சம்பவங்கள் வெட்கித் தலைகுனிய வைக்கத்தக்கவை. அந்த நடிகரின் ‘கட்அவுட்டை’ இளைஞர்கள் சிலர் நிறுவிய போது வேறு சிலர் அதைச் சேதமாக்கினர்.இதனால் இளைஞர் குழுக்களிடையே மோதல் ஏற்படுகின்ற சூழ்நிலையொன்றும் உருவானது. திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்குச் சாதனமாகும். அதில் பிரதான பாத்திரத்தில் நடிப்பவர் பெருந்தொகைப் பணத்தைத் தேடிக் கொள்கிறார். அவரது ரசிகர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தமது பணத்தைச் செலவிட்டு அவருக்கு ‘கட் அவுட்’ வைப்பதிலும், விழா எடுப்பதிலும் நேரத்தைச் செலவிடுகின்றனர். சினிமா ஒருபோதுமே உண்மையான வாழ்க்கை ஆகிவிடாதென்பதை இந்த இளை ஞர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை அசம்பாவிதங்கள் இடம்பெறும்போது பொலிஸாருக்கு அறிவித்தால் அவர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வருவதில்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொலிஸாரின் தாமதம் காரணமாக அடாவடிகளில் ஈடுபடுகின்றவர்கள், தமது அடாவடிச் செயற்பாடுகளை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்று விடுவதால் குற்றவாளி களைக் கைது செய்வதில் பொலிஸார் கோட்டை விடுகின்றனர். சிலவேளைகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படாது தப்பித்துச் செல்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டு விடுகின்றது.வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கெனத் தனியானதொரு பொலிஸ் அணி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவர்களால் வாள்வெட்டுக் குழுக் களை அடக்க முடியுமாயின் அதுவொரு திருப்திதரும் விடயமாகக் கருதப்படும்.பொலிஸ் தரப்பினர் செயலூக்கம் கொண்டு செயற்பட வேண்டும் நாட்டின் ஒரு பகுதி அமைதியிழந்து அச்சத்தில் முடங்கிக் கிடப்பது கூட்டு ஆட்சி அரசுக்குப் பெருமை சேர்க்காது. மக்கள் தன் மீது வைத்த நன்மதிப்பை அரசு இழந்து விட நேரும். ஆகவே அரசு துரிதமாகச் செயற்பட்டு அடாவடிச் செயல்களில் ஈடுபடுபவர்களை பொலிஸாரது உதவியுடன் கட்டுப்படுத்த வேண்டும். வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாததால் இந்த விடயத்தில் வெறும் பார்வையாளராக இருப்பதற்கு மட்டுமே அதனால் முடிகின்றது. ஆகவே மத்தியில் உள்ள அரசு தான் இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடாநாட்டில் கடமையாற்றுகின்ற பொலிஸார் நேர்மையாகவும், துரிதமாகவும் செயற்பட்டால் குற்றச்செயல்களை இலகுவாகக் கட்டுப்படுத்தி விட முடியும். இது செயலுருவம் பெறுவது அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது. The post யாழ்.குடாநாட்டு மக்களை அரசு பாதுகாப்பது எப்போது? appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on யாழ்.குடாநாட்டு மக்களை அரசு பாதுகாப்பது எப்போது?

பிரபல பெரும்புள்ளியின் வாரிசுகள் சாலையில் பிச்சையெடுக்கும் அவலம் ...
Comments Off on பிரபல பெரும்புள்ளியின் வாரிசுகள் சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்

திருட்டுத் தனமாக மரத்தில் ஏறி தேய்காய் பறித்தவருக்கு பொலிஸாா் வெடி வைத்து கீழ் இறங்கச் செய்த சம்பவம் ஒன்று வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் திருட்டுத்தனமாக தேய்காய்களை பறித்துக் கொண்டு இருப்பவா் தொடா்பில் உரிமையாளா் பொலிஸாருக்கு அறிவித்தாா். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரால் தென்னைமரத்தில் இருந்த சந்தேக நபரை கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டது. அவா் அதனை மறுத்ததையடுத்து மூன்று மணித்தியாலங்களாக போராடிய பொலிஸார், திருடனை பயமுறுத்துவதற்காக வான வேடிக்கை பட்டாசை செலுத்தியுள்ளனர். பின்னர் திருடன் மரத்தில் இருந்து இறங்கியதையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியாபொல பொலிஸார் முன்னெடுக்கின்றனர். 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டாா். The post தேங்காய் திருடனை கீழ் இறங்கச் செய்ய வெடி கொழுத்திய பொலிஸாா் appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on தேங்காய் திருடனை கீழ் இறங்கச் செய்ய வெடி கொழுத்திய பொலிஸாா்

அடுத்த படத்தில் விஜய் கையில் எடுக்கும் ஆயுதம்..! மீண்டும் சர்ச்சைக்கு தயாராகிறார் தளபதி…!! ...
Comments Off on அடுத்த படத்தில் விஜய் கையில் எடுக்கும் ஆயுதம்..! மீண்டும் சர்ச்சைக்கு தயாராகிறார் தளபதி…!!

மத்தியபிரதேச மாநிலத்தின் ஷிவ்புரி பகுதியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கணவன்மார்கள் தங்கள் மனைவியை மாதாந்திர மற்றும் வருடாந்திர முறையில் வாடகைக்கு விடுகிறார்கள். மனைவியில்லாத பணக்காரர்களுக்கு தான் தங்கள் மனைவிகளை வாடகைக்கு தருகிறார்கள்.இதற்காக 10-லிருந்து 100 ரூபாய் முத்திரை தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.வாடகையாக சில ஆயிரங்களை கணவன்மார்கள் பெற்று கொள்கிறார்கள்.ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு பணக்காரர்களுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது, அவர்களுடன் சென்று மனைவிகள் வாழ வேண்டும்.இந்த வினோத கலாசாரத்துக்கு தடீச்சா பிரதா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மட்டுமில்லாமல் குஜராத்திலும் இது போன்ற விடயங்கள் அரங்கேறுகிறது.கடந்த 2006-ல் குஜரத்தில், கணவர் ஒருவர் தனது மனைவியை மாதம் 8000 ரூபாய்க்கு பணக்கார தொழிலதிபருக்கு வாடகைக்கு விட்டார் என்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.அதே போல சில பழங்குடிமக்கள் தங்கள் மகள்களை தரகர்கள் மூலம் பணக்காரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.இதற்காக தரகர்கள் 65000-லிருந்து 70000 வரை பணம் பெற்று கொண்டு வெறும் 20000 வரை தான் மகள்களின் பெற்றோருக்கு தருகிறார்கள்.சில இடங்களில் பெண்களை 500 ரூபாய்க்கு விற்கும் நிகழ்வுகளும் நடக்கிறது The post மனைவியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு விடும் கணவர்கள்..! எங்கு தெரியுமா.? appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on மனைவியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு விடும் கணவர்கள்..! எங்கு தெரியுமா.?

அஜித்தை மோசமாக திட்டிய பிரபல இயக்குனர், தற்போது வருந்துகின்றார் ...
Comments Off on அஜித்தை மோசமாக திட்டிய பிரபல இயக்குனர், தற்போது வருந்துகின்றார்

குறுக்கு விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யங்­களை உரிய முறை­யில் வழங்­காத பொலிஸ் அதி­கா­ரியை யாழ்.நீதிவான் மன்ற நீத­வான் எச்­ச­ரித்­தார். வழக்கை­யும் ஒத்­தி­வைத்­தார். 2008ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 8ஆம் திகதி கோப்­பாய் பிரி­வுக்­குட்­பட்ட திரு­நெல்­வே­லிச் சந்­திக்கு அரு­கில் நடந்த விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். வானும், மோட்­டார்­சைக்­கி­ளும் விபத்­துக் குள்­ளா­கின. வான் சார­திக்கு எதி­ராக யாழ். நீதிவான் மன்­றில் கோப்­பாய் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­த­னர். அந்த வழக்கு நேற்று யாழ்ப்­பா­ணம் நீதிவான் மன்­றில் நீத­வான் எஸ்.சதீஸ்­க­ரன் முன்­னி­லை­யில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. எதிரி மன்­றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தார். விபத்து நடத்த காலப்­ப­கு­தி­யில் கோப்­பாய் பொலிஸ் நிலை­யப் போக்­கு­வ­ரத்­துப் பிரி­வுக்­குப் பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி சாட்­சி­ய­ம­ளித்­தார். விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சைக்­கி­ளோட்­டியை வீதி­யில் சென்­ற­வர்­கள் மருத்­து­வ­னை­யில் சேர்த்­த­னர். நீண்ட நேரத்­தின் பின்­னரே சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ரித்­தேன். அவ­தா­னக் குறிப்­பு­க­ளை­யும், மாதிரி வரை­ப­டங்­க­ளை­யும் கீறிக் கொண்­டேன். கண்­கண்ட சாட்­சி­யங்­க­ளி­டம் சாட்­சி­யங்­க­ளைப் பதிவு செய்­தேன். மருத்­து­ம­னைக்­குச் சென்­ற­போது விபத்­துக்­குள்­ளா­ன­வர் அதி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்­றார். பின்­னர் அவர் உயி­ரி­ழந்து விட்­டார் என்று சாட்­சி­ய­ம­ளித்­த­து­டன் எதி­ரிக் கூண்­டில் நின்ற எதி­ரி­யை­யும் அடை­யா­ளம் காட்­டி­னார் எதிரி தரப்­புச் சட்­டத்­த­ரணி குறுக்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார். வழக்­கில் விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சைக்­கி­ளின் வாகன இலக்­கம் ஏன் குறிப்­பி­டப்­ப­ட­ வில்லை என்று கேட்­டார். மோட்­டார் சைக்­கி­ளுக்கு வாகன இலக்­கம் இல்­லா­த­தால் அடிச் சட்ட இலக்­கம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று சாட்சி தெரி­வித்­தார். விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சைக்­கிள் மோட்­டார் வாக­னப் பரி­சோ­த­க­ரால் பரி­சோ­திக்­கப்­பட்டு வீதி­யில் செலுத்­து­வ­தற்கு உகந்­தது என்ற சான்­றி­தழ் தரப்­பட்­டதா என்று சட்­டத்­த­ரணி கேள்வி எழுப்­பி­னார். சான்­றி­தழ் ஆங்­கி­லத்­தில் எழுத்­துக்­கள் தெளி­வில்­லாது உள்­ளது என்று சாட்சி குறிப்­பிட்­டார். விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சகை்­கிள் வீதி­யில் செலுத்­து­வ­தற்கு உகந்­தது இல்லை என்று சான்­றி­த­ழில் உள்­ளது என்று சட்­டத்­த­ரணி குறிப்­பிட்­டார். அது தனக்­குத் தெரி­யாது என்று சாட்சி கூறி­னார். விபத்­துக்­குள்­ளான மோட்­டார் சைக்­கிள் சாரதி அனு­ம­திப் பத்­தி­ரம் உண்டா? மோட்­டார் சைக்­கி­ளுக்கு காப்­பு­றுதி, வரிப் பத்­தி­ரங்­கள் உண்­டான என்று பரி­சோ­தி­தீர்­களா? என்று எதிரி தரப்­புச் சட்­டத்­த­ரணி கேள்வி எழுப்­பி­னார். அவற்றை மோட்­டார் சைக்­கிள் சார­தி­யின் மனை­வி­யி­டம் கேட்­டேன். கொண்­டு­வந்து தரு­வ­தா­கக் கூறி­னார். பின்­னர் அவற்­றைத் தர­வில்லை என்று சாட்சி கூறி­னார். சாட்சி உரிய முறை­யில் சாட்­சி­யம் அளிக்­கத் தவ­று­கின்­றார் என்று எச்­ச­ரித்த நீத­வான் வழக்கை எதிர்­வ­ரும் மார்ச் மாதம் 8ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார். அன்று குறுக்கு விசா­ரணை தொட­ரும் என்­றும் நீத­வான் கட்­ட­ளை­யிட்­டார். The post பொலிசாரை கடுமையாக எச்சரித்த யாழ்ப்பாண நீதவான்!! appeared first on Jaffna News Paper. New Jaffna. Jaffna News jaffnanews. ...
Comments Off on பொலிசாரை கடுமையாக எச்சரித்த யாழ்ப்பாண நீதவான்!!