52 நொடியில் உலகை மிரள வைத்த சகோதரர்கள்! வீடியோ இணைப்பு!

- in வினோதங்கள்
211
Comments Off on 52 நொடியில் உலகை மிரள வைத்த சகோதரர்கள்! வீடியோ இணைப்பு!

 புதிய கின்னஸ் உலக சாதனை தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. இந்த உலக சாதனையானது ஒருவர் தலை மீது இன்னொருவர் தலை வைத்து படிக்கட்டுகளை ஏறுவது ஆகும்.

இந்த உலக சாதனையை வியட்நாமை சேர்ந்த இரு சகோதரர்கள் படைத்துள்ளனர். இவர்களது பெயர் Giang Quoc Nghiep மற்றும் Giang Quoc Co என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள புனித மேரி கத்தோலிக்க ஆலயத்திற்கு முன்னாள் உள்ள படிக்கட்டுகளில் இவ்வாறு ஒருவரது தலை மீது இன்னொருவர் தலைவைத்து 90 படிக்கட்டுக்கள் ஏறி இந்த உலக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.
எனினும் இதற்காக அவர்களுக்கு 52 விநாடிகளே செலவழித்துள்ளனர்.
இந்த உலக சாதனையை படைப்பதற்காக அந்த இரண்டு சகோதரர்களும் 15 ஆண்டுகள் பயிற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்