தொடங்கியது கபாலி திருவிழா! ரசிகர்கள் கொண்டாட்டம் (வீடியோ)

- in Cinema News
45
kabali_fans_celebration001 (1)

தொடங்கியது கபாலி திருவிழா! ரசிகர்கள் கொண்டாட்டம் (வீடியோ) -ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கபாலி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.இந்நிலையில் இன்று இரவே தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக வந்து கபாலி திருவிழாவை கொண்டாடிவருகின்றனர் ரசிகர்கள்.சென்னை ஜோதி தியேட்டரில் ரசிகர்கள் எப்படி குதூகலமாக கொண்டாடுகிறார்கள் என இந்த வீடியோவில் பாருங்கள்.

Facebook Comments