விஜய் 60வது படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறாரா? படக்குழு விளக்கம்

- in Cinema News
13
vijay001

விஜய் 60வது படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறாரா? படக்குழு விளக்கம் – Cineulagamதெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றி அண்மை காலமாக விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவற்றில் ஒரு வேடத்தில் நடிக்க 10 கிலோ எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.இதுகுறித்து படக்குழுவினரோ, படத்தில் விஜய்க்கு ஒரே வேடம்தான் என்றும் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் விஜய் நடிக்கின்றார் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments