படவாய்ப்புக்காக அப்படி செய்ததில்லை – ஷகிலா ஓபன் டாக்!

- in Cinema News, Featured
945
Shakeela

கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி காண்பது இந்திய சினிமாவுக்கு புதிதல்ல. முதலில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்டி பிக்சர் எனும் பெயரில் படமாகி வெற்றிகண்டது.

அந்த வரிசையில் தற்போது ஷகிலாவின் வாழ்க்கையும் திரைப்படமாகவுள்ளது. இவர் எழுதிய ‘ஒரு இதயத்தின் உண்மைக்கதை’ என்ற சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படவுள்ளது.

இந்த புத்தகத்தில், தான் ஆபாச படங்களில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புக்காக யாரிடமும் படுக்கையை பகிர்ந்ததில்லை என அவர் கூறியுள்ளார்.

Facebook Comments