3,000 ஆண்டுகளை தாண்டி இன்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் அரிய தொழில்நுட்பம்.

- in Featured, தொழில்நுட்பம்
209
Comments Off on 3,000 ஆண்டுகளை தாண்டி இன்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் அரிய தொழில்நுட்பம்.

என்னதான் இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பாரம்பரிய தொழில்நுட்பங்களை இலகுவில் மறந்துவிட முடியாது.

காரணம் இயற்கையாக கிடைத்த பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக பல கருவிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நீங்கள் வீடியோவில் காணப்போகும் தொழில்நுட்பம் விளங்குகின்றது. தானியங்களை அரைப்பதற்கு பயன்படுத்தப்படும் இத் தொழில்நுட்பமானது சீனாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தது

Facebook Comments