பேஸ்புக்கின் மூலம் 15 வயதுச் சிறுவனுடன் தகாத உறவு வைத்த பெண்

- in சமூக சீர்கேடு
4320
Comments Off on பேஸ்புக்கின் மூலம் 15 வயதுச் சிறுவனுடன் தகாத உறவு வைத்த பெண்
Image 4

பேஸ்புக்கில் அறிமுகமாகி தொடரும் நட்பால் நிறைய நன்மைகளும் அதேபோல தீமைகளும் ஏற்படுகின்றன. முகம் தெரியாமல் தொடரும் நட்பு தான் சில வேளைகளில் இப்படியான நிலைமைக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

Susan Millman என்ற 47 வயதான திருமணமான பெண் 15 வயது மாணவனுடன் தனது ஜீப்பில் வைத்து உடலுறவு கொண்டதால் கம்பி எண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Millman என்ற குறித்த பெண் அந்த மாணவனை முதன் முதலில் பேஸ்புக் மூலமாகவே சந்தித்துள்ளார். பின்னர் குறித்த சிறுவனின் தாயாருக்கு தெரியாமல் நெருக்கத்தை வளர்த்து வந்துள்ளார்.

பின்னர் அது ஜீப்பில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

Grimsby Crown நீதிமன்றில் James Byatt என்ற வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த பெண்ணிடம் நிறைய விடயங்களை அந்த மாணவன் கேட்டுள்ளார்.

ஆனால் குறித்த மாணவன் தொடர்ச்சியாக பாடசாலையில் கல்வி கற்று வருவதால் அந்தப் பெண் பல விடயங்களைத் தவிர்த்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையை விதித்த நீதிபதியான David Tremberg கருத்துத் தெரிவிக்கையில்,

நீங்கள் எப்போதும் நம்பிக்கைக்கு உரிய இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றார்.

குறித்த பெண்ணின் கணவர் பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றில் நாளாந்தம் அதிக நேரம் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments