11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

- in டாப் நியூஸ்
41
Comments Off on 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: முதல்வருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வழக்கில் இன்று(ஏப்.,27) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்