ஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு?

- in Cinema News
83
Comments Off on ஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு?

ஹாலிவுட் ரேஞ்சில் தல 57 படப்பிடிப்பு? – அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு NuBoyana என்ற ஸ்டுடியோஸில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.இந்த இடத்தில் பல ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments