ஸ்ரீவித்யா என் காதலி- கமலின் ஓபன் டாக்

- in சினிமா
133
Comments Off on ஸ்ரீவித்யா என் காதலி- கமலின் ஓபன் டாக்

கமல்ஹாசன், கௌதமி விஷயம் இன்னும் அடங்கவில்லை. ஏனெனில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்ல, ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில் தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி