ஷாருக்கான், சல்மான் கானை ஓரங்கட்டி தோனி ட்ரைலர் சாதனை

- in சினிமா
121
Comments Off on ஷாருக்கான், சல்மான் கானை ஓரங்கட்டி தோனி ட்ரைலர் சாதனை

ஷாருக்கான், சல்மான் கானை ஓரங்கட்டி தோனி ட்ரைலர் சாதனை – Cineinboxஇந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாறை பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக இயக்கியுள்ளார்.இதில் தோனியாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் நடித்துள்ளது, இப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளிவந்தது, வெளிவந்த 13 மணி நேரத்தில் 1 லட்சம் லைக்ஸுகளை பெற்றது.இதன் மூலம் சல்மான் கானின் சுல்தால், ஷாருக்கானின் பேன் ட்ரைலர் சாதனையை இவை முறியடித்துள்ளது. பேன் 52 மணி நேரத்திலும், சுல்தான் 48 மணி நேரத்திலும் 1 லட்சம் லைக்ஸுகளை பெற்றது.

Facebook Comments

You may also like

தமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில்