விஷ்ணு விஷால் நடிக்க புதிய படம் கார்டன் !

- in சினிமா
65
Comments Off on விஷ்ணு விஷால் நடிக்க புதிய படம் கார்டன் !
விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘காடன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அதன்பிறகு இயக்கிய ‘தொடரி’ படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்தனர். ஆனால், இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. 2016ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
இதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ‘காடன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ‘மைனா’, ‘கும்கி’ என காட்டை மையப்படுத்திய படங்களில் வெற்றிகண்ட பிரபு சாலமன், மறுபடியும் காட்டை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுக்கிறார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி