விவாகரத்துக்கு பின் இரண்டு பிரபல நடிகர்களுடன் திருட போகும் அமலாபால்

- in Featured, சினிமா
90
Comments Off on விவாகரத்துக்கு பின் இரண்டு பிரபல நடிகர்களுடன் திருட போகும் அமலாபால்

பிரபல நடிகை அமலாபால் தன் கணவரை பிரிந்த பின் வரிசையாக படங்களில் நடிக்க கமிட் ஆகிவருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சுதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள “ஹெப்புலி” படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என தற்போது மிகவும் பிசியான கதாநாயகியாக உலா வருகிறார் நடிகை அமலாபால்.

மேலும் தற்போது ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் “திருட்டு பயலே 2” படத்தில் பாபி சிம்ஹா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் நடிக்கின்றார்.

கிட்டத்தட்ட தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விட்டார் என்ற சொல்லலாம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி