விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து கொடுத்த பிரபல திரையரங்கம்

- in Featured, சினிமா
98
Comments Off on விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து கொடுத்த பிரபல திரையரங்கம்

இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் முழுவதும் லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் பைரவா டீசர் தீபாவளி விருந்தாக வரவுள்ளது.

அன்றைய தினம் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்க, அவர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தும்படி ஒரு தகவலை கூறியுள்ளது திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கம்.

பைரவா டீசரை லைவாக வெளியிடுவது மட்டுமில்லாமல், ஜில்லா படத்தின் சிறப்பு காட்சி ஒன்றிற்கு அந்த திரையரங்கில் ஏற்பாடு செய்துள்ளனர். பிறகு என்ன டபூள் சரவெடி தான் தளபதி ரசிகர்களுக்கு.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்