விஜய் செய்ததை பார்த்து வாயை பிளந்த நடிகர் சத்யராஜ்

- in சினிமா
74
Comments Off on விஜய் செய்ததை பார்த்து வாயை பிளந்த நடிகர் சத்யராஜ்

நடிகர் விஜய் தேவாரகொண்டா முதன் முறையாக தமிழில் “நோட்டா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் உட்பட பலரும் நடிக்கிறார்கள். இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயகுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது. இந்நிலையில், மூன்று பக்கங்களை கொண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இதனை பார்த்த சத்யராஜ் உட்பட அங்கிருந்த பழைய நடிகர்கள் ஷாக் ஆகி வாயை பிளந்துள்ளனர்.

இதனை மிகவும் பெருமையாக தன்னுடைய சமூக வளைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி