விஜய் ஆண்டனியா இப்படி செய்தது? அதிர்ச்சியில் திணறிய இயக்குனர்

- in Featured, சினிமா
109
Comments Off on விஜய் ஆண்டனியா இப்படி செய்தது? அதிர்ச்சியில் திணறிய இயக்குனர்

சினிமாவில் டாப் நடிகர்களுக்கு இணையாக வசூல் செய்து வருபவர் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் ஏற்கெனவே பிச்சைக்காரன் வெளிவந்து இன்னும் நன்கு போய்க்கொண்டிருக்கிறது.

இவ்வளவு ஏன் சமீபத்தில் புதிய ரூபாய் நோட்டு சட்டத்துடன் ஒப்பிட்டு பிச்சைக்காரன் பட காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இனி இம்மாதம் 17 ம் தேதி வெளிவர இருக்கும் சைத்தான் படம் மிக எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி விஜய் ஆண்டனியால் மிகவும் உறைந்து போயுள்ளார்.

தனது வாழ்நாளில் இதுவரை சைத்தானை பார்த்தது கிடையாது எனவும், ஆனால் தற்போது பார்த்தேன். விஜய ஆண்டனி சைத்தானாகவே மாறிவிட்டார். அதை உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி