விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ஆடியோ டீஸர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது !

- in சினிமா
51
Comments Off on விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ஆடியோ டீஸர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது !
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ஆடியோ டீஸர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ‘ஜுங்கா’. ‘வனமகன்’ சயிஷா  ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், பாரீஸில் படமாக்கப்பட்டுள்ளன.
இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியடப்பட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ டீஸர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி