விஜயின் பைரவா ஷூட்டிங்கை நீங்களும் பார்க்கலாம்! வேறெங்குமில்லை!

- in Featured, சினிமா
107
Comments Off on விஜயின் பைரவா ஷூட்டிங்கை நீங்களும் பார்க்கலாம்! வேறெங்குமில்லை!

பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் நடிக்கும் பைரவா படம் ஷூட்டிங்கை பரபரப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் தொடர்ந்து படப்பிடிப்புகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே திருநெல்வேலியில் எடுக்க வேண்டிய காட்சிகள் பிளான் செய்தும் தள்ளிபோனது.

தற்போது விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு எடுக்க வெகு ஜோராக படக்குழு தயாராகி நேற்று மாலை ஸ்பாட்டுக்கு சென்றது.

ஏற்கனவே திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் ஏராளம். தெறி படத்திற்கு கூட மிக பிரம்மாண்டமான கட்டவுட் வைத்து மற்ற ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள்.

இப்போது விஜய் அங்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஸ்பாட்டில் திரண்டிருக்கிறார்கள்.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்