விக்ரம் பத்ராவின் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் – சித்தார்த் மல்ஹோத்ரா

- in சினிமா
68
Comments Off on விக்ரம் பத்ராவின் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் – சித்தார்த் மல்ஹோத்ரா
விக்ரம் பத்ராவின் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் படங்களை இயக்கிவந்த விஷ்ணுவர்தன், முதன்முறையாகப் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார். 1999 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்கிறார். மத்திய அரசு இவருக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘பரம் வீர் சக்ரா’வை வழங்கி கெளரவித்தது.
விக்ரம் பத்ரா வேடத்தில், ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதை, கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும். அத்துடன், உங்கள் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரும். இந்த கேரக்டரில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி