விக்ரம் படம் பற்றி பேசிய கவுதம் மேனன்

- in Featured, சினிமா
83
Comments Off on விக்ரம் படம் பற்றி பேசிய கவுதம் மேனன்

சமீபத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது, இதில் பத்திரிகையாளரின் பல கேள்விக்கு கவுதம் பதில் அளித்தார்.

இந்நிலையில், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், விக்ரமிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு விக்ரமை வைத்து ஒரு படம் பண்ணுவதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி