வார நாட்களிலும் குறையாத கூட்டம், கபாலி 5 நாள் பிரமாண்ட இந்தியா வசூல் முழுவதும்

- in Cinema News
94
Comments Off on வார நாட்களிலும் குறையாத கூட்டம், கபாலி 5 நாள் பிரமாண்ட இந்தியா வசூல் முழுவதும்
kabali002 (2)

வார நாட்களிலும் குறையாத கூட்டம், கபாலி 5 நாள் பிரமாண்ட இந்தியா வசூல் முழுவதும் – கபாலி வசூலில் புது சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படம் இதுவரை வந்த அனைத்து இந்திய படங்களின் வசூலையும் ஓப்பனிங்கில் பின்னுக்கு தள்ளியுள்ளது.இந்நிலையில் தற்போது நமக்கு வந்த தகவலின்படி கபாலி வார நாட்களிலும் நல்ல வரவேற்பு உள்ளதாம், இதை பல திரையரங்குகள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர்.இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் ரூ 160 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இனி இந்த சாதனையை முறியடிக்க 2.0 தான் வரவேண்டும் என கூறி வருகின்றனர்.

Facebook Comments