வாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள்

- in டாப் நியூஸ்
87
Comments Off on வாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள்

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் காற்றில் வெப்பச்சலனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று(ஏப்ரல்-23) தமிழகத்தில் பதிவான வெப்பம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்;

அதிகபட்சமாக கரூர்பரமத்தியில் 105.4 பாரன்ஹீட் வெப்பம், திருத்தணியில் 104.9 பாரன்ஹீட் , திருச்சியில் 104.5 பாரன்ஹீட் , சேலம், வேலுாரில் தலா 103.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நண்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைய துவங்கியுள்ளது. குளிர்பான கடைகள் களை கட்டியுள்ளது. கொடைக்கானல், ஊட்டியில் மக்கள் வரவு கணிசமாக உயர்ந்துள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்