வரிக்குதிரையின் பலத்த அடியால் கதிகலங்கிப்போன சிங்கம்!… காட்டுராஜாவுக்கே இந்த கதியா?..

- in ஸ்மைல் ப்ளீஸ்
147
Comments Off on வரிக்குதிரையின் பலத்த அடியால் கதிகலங்கிப்போன சிங்கம்!… காட்டுராஜாவுக்கே இந்த கதியா?..

 

உணவுகளை வேட்டையாடுவதில் காட்டு ராஜாவான சிங்கத்தை மிஞ்சிய விலங்கு எதுவும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதி வேகத்துடன் வேட்டையாடும் திறன் கொண்டது.

காட்டு விலங்குகள் பெரும்பாலும் சிங்கத்திற்கு பயந்தே நடுங்கும். ஆனால் இக்காட்சியில் பயந்து நடுங்கி ஓடினாலும் இறுதியில் காட்டு ராஜாவான சிங்கத்திற்கு நேர்ந்த அவலநிலை மிகவும் பாவப்பட வைத்துள்ளது.

கூட்டமாக பயந்து தலைதெறிக்க ஓடும் வரிக்குதிரைகளை விரட்டி வேட்டையாடச் சென்ற சிங்கம் ஒன்று, அதனை கைப்பற்றும் தருணத்தில் வரிக்குதிரையின் பலத்த அடியினால் கதிகலங்கிப் போய்விட்டது. காட்டு ராஜாவுக்கே இந்த நிலைமையா?…

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்….

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.