லட்சுமி மேனனை ஒதுக்கிய இயக்குனர்கள் – ஏன்?

- in Featured, சினிமா
113
Comments Off on லட்சுமி மேனனை ஒதுக்கிய இயக்குனர்கள் – ஏன்?

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளின் முக்கிய வரவில் ஒருவர் லட்சுமி மேனன். ஆரம்பத்தில் அவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா போன்ற படங்கள் வெற்றி படங்களாக மாறியது.

இதனால் பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி காத்திருந்தனர். இடையில் காலேஜ் படிப்புக்காக சென்ற அவர் டயட்டை பின்பற்றாமல் நல்ல வெயிட் போட்டு விட்டார். சமீபத்தில் அவர் நடித்த றெக்க படம் தோல்வி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக பார்ப்பது லட்சுமி மேனனின் தோற்றம்.

ஒரு நடிகைக்கான தோற்றம் இழந்தது போலவே இருந்தது, அதுவும் முகமெல்லாம் நல்ல குண்டாகி சரியான தோற்றத்தை கொடுக்கவில்லை.

இதனால் அவரை கமிட் செய்து வைத்த சில இயக்குனர்கள் வேறு கதாநாயகிகளை தேட ஆரம்பித்துள்ளனர். தற்போது தான் இந்த விஷயம் அவர் காதுக்கு வர உடனே ஒரு உடற்பயற்சியாளர் கூடவே வைத்து டயட் பின்பற்றி வருகிறாராம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி