ரெமோ ரிலிஸ் தேதியை அறிவித்த படக்குழு

- in Cinema News
65
Comments Off on ரெமோ ரிலிஸ் தேதியை அறிவித்த படக்குழு

ரெமோ ரிலிஸ் தேதியை அறிவித்த படக்குழு – சிவகார்த்திகேயன் முதன்முறையாக வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள படம் ரெமோ.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். அட்லி உதவி இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது.அனிருத் இசையமைக்கும் இப்படம் வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. நவராத்திரி விடுமுறையை குறிவைத்து படக்குழு தேர்ந்தெடுத்துள்ளனர்.

Facebook Comments