ரூ 500, 1000 செல்லாது அதிர்ச்சி தகவல்! மோடிக்கு ஐடியா கொடுத்த பிச்சைக்காரன்

- in Featured, சினிமா
111
Comments Off on ரூ 500, 1000 செல்லாது அதிர்ச்சி தகவல்! மோடிக்கு ஐடியா கொடுத்த பிச்சைக்காரன்

இனி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கையில் 500 ரூபாய் வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். நோட்டுகளை வங்கியில் மாற்ற செல்லும்போது அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.

முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30ம் திகதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வரும் 9 மற்றும் 10ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் படத்தில் வரும் பிச்சைக்காரர் ஒருவர் நாட்டில் ஊழலை ஒழிக்க 500, 1000 ரூ நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருப்பார்.

அந்த பாணியில் மோடியின் இந்த அறிவிப்பு அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி