ரூ 100 கோடி பணத்தை இப்படி செய்தாரா அஜித்- தெரிந்து தான் செய்தாரா?

- in Featured, சினிமா
140
Comments Off on ரூ 100 கோடி பணத்தை இப்படி செய்தாரா அஜித்- தெரிந்து தான் செய்தாரா?

அஜித் சினிமாவில் தனக்கென்று ஒரு கோடு போட்டு வாழ்பவர். அப்படித்தான் தான் வாங்கும் சம்பளம் அனைத்தும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

சில மாதங்களுக்கு முன் ரூ 100 கோடி பணத்தை வங்கியில் போட்டுள்ளார் அஜித். அதில் வரும் வட்டியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் போல.

மேலும், இதுபோல் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்து தான் அஜித் சம்பளத்தை வெள்ளையில் வாங்குகிறார் என கூறப்படுகின்றது.

இந்த செய்தியை முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி