ரயில் நிலையங்களில் ‘ஜெனரிக்’ மருந்துகள்: மத்திய அரசு திட்டம்

- in டாப் நியூஸ்
495
Comments Off on ரயில் நிலையங்களில் ‘ஜெனரிக்’ மருந்துகள்: மத்திய அரசு திட்டம்

நொய்டா: நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகள் மற்றும் ரயில் நிலையங்களில், பிரதமரின் ஜன் அவ்ஷதி திட்டத்தில், உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் கிடைக்க உள்ளன.

பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, அனைத்து பெட்ரோல் பங்க்குகள் மற்றும் ரயில் நிலையங்களில், ‘ஜெனரிக்’ மருந்து விற்பனை நிலையங்களை அமைக்க, மத்திய சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்தது. நாடு முழுவதும், 57 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளும், 8,500 ரயில் நிலையங்களும் உள்ளன. இவற்றில், ஜெனரிக் மருந்துகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும், 70 ஆயிரம் ஜெனரிக் மருந்து கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்