ரம்பாவை பற்றி வந்த தகவல் அனைத்தும் வதந்தியா?

- in Featured, சினிமா
99
Comments Off on ரம்பாவை பற்றி வந்த தகவல் அனைத்தும் வதந்தியா?

தமிழ் சினிமாவில் நேற்று வந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக வைத்தது. அதாவது நடிகை ரம்பா அவரது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வந்தது.

பின் அவர் நீண்ட நாட்களாக கணவரை பிரிந்து இருப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு ரம்பா கோர்ட்டை அணுகியதாகவும் செய்தி வந்தது.

இந்நிலையில் நடிகை ரம்பா ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளிக்கையில், என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என் சகோதரர் மூலம் தற்போது தான் தகவல் கிடைத்தது.

நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா? எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர கிளம்புகிறேன். என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என ரம்பா தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி