ரஜினி இனி அரசியல் படங்களில் நடிக போவதில்லை என தகவல் !

- in சினிமா, டாப் நியூஸ்
100
Comments Off on ரஜினி இனி அரசியல் படங்களில் நடிக போவதில்லை என தகவல் !
ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளியதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் தோல்வி, பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஒருசில விநியோகிஸ்தர்கள் பிரச்சனையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.
kaala
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் ரஜினிக்கு நெகட்டிவாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி