ரஜினிக்கு நடிக்க தெரியாது – பிரபல பாலிவுட் நடிகர் பேச்சு

- in Featured, சினிமா
305
Comments Off on ரஜினிக்கு நடிக்க தெரியாது – பிரபல பாலிவுட் நடிகர் பேச்சு

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.௦ . இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆதில் ஹுசைன் ரஜினியுடன் நடித்து வருகிறார்,

இவர் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அவருக்கு கணவராக நடித்தவர். அதுமட்டும்மில்லாமல் ராதிகா ஆப்தே வின் பார்ச்ட் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தவரும் இவர் தான், இந்நிலையில் அவர் ரஜினி பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில்” தலைக்கனம் இல்லாத ஒரு நடிகர் அவர் மிக பெரிய ஸ்டார், ஆனால் எங்களையெல்லாம் சமமாக தான் பார்க்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ரஜினி மிகவும் உண்மையானவர். அவருக்கு போலியாக நடிக்கத் தெரியாது. படப்பிடிப்பின்போது நான் எப்பொழுது எல்லாம் அவருடன் சேர்ந்து அமர்ந்தாலும் பாசத்தோடு என் கையை தொட்டு தட்டிக் கொடுப்பார் என்றார்

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி