ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ

- in சினிமா
285
Comments Off on ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மும்பையில் உள்ள மால் ஒன்றில் ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நேற்று மும்பையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றார். அவரை காண மாலி ஏராளமான கூட்டம் குவிந்திருந்தது. வேகமாக நடந்து சென்றார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார்.
அவருடன் வந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்தனர். அவர் கீழே விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி