மும்பை கமலா மில்ஸ் தீ விபத்து: ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

- in டாப் நியூஸ்
166
Comments Off on மும்பை கமலா மில்ஸ் தீ விபத்து: ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
மும்பை,
மும்பையின் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை லோயர் பேரல் தீ விபத்திற்கு காரணம் விதிமீறிக்கட்டிடங்கள் கட்டப்பட்டதே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட  கட்டிடங்களை உடனடியாக அகற்ற, மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.  அதிகாரிகள் விரைந்து  லோயர் பரேலில் கமலா மில் வளாகம், ரகுவன்சி வளாகம் ஆகியவற்றில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை  பொக்லைன் இயந்திரம் மூலம்  அகற்றி வருகின்றனர். பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்