முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி

- in டாப் நியூஸ்
57
Comments Off on முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமரான வாஜ்பாய், உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி தற்பொழுது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது 93 பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்நிலையில் திடீரென அவர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்