முத்தக் காட்சியில் நடித்து அலுத்துவிட்டதாம் இந்த நடிகருக்கு…

- in டோன்ட் மிஸ்
119
Comments Off on முத்தக் காட்சியில் நடித்து அலுத்துவிட்டதாம் இந்த நடிகருக்கு…
டிசம்பர் 9 ஆம் தேதி பிபிக்ரி வெளியாகிறது. ஆதித்ய சோப்ரா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், வாணி கபூர் நடித்துள்ளனர். படத்தின் முக்கியமான அம்சமே முத்தம்தான்.
பிபிக்ரி படத்தில் இடம்பெற்றிருக்கு முத்தம்  குறித்து கேட்டதற்கு, அந்தப் படத்தில் முத்தம் கொடுத்து முத்தமே அலுத்துவிட்டது. நானும் வாணி கபூரும் எத்தனை முத்தக் காட்சிகள் படத்தில் வருகிறது என்று எண்ணினோம். ஆனால், எண்ண முடியாத அளவுக்கு ஆதித்ய சோப்ரா படம் முழுக்க முத்தக் காட்சி வைத்திருந்தார் என்றார் அலுப்பாக.
பேட்டி எடுப்பவர்கள் இதுபோன்ற கேள்விகளை ஏன் நடிகர்களிடம் மட்டும் கேட்டு போரடிக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. வாணி கபூரிடமும் இது பற்றி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.