முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்?

- in அந்தரங்கம்
386
Comments Off on முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்?

# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளு டைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமையாகவும் ஆகிவிடுவாள்.

# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட்படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவிலேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவிடுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழை ப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான்.

# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவளை அனுபவிக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தையும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.

# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவள் அந்த ஆணையும் அவனின் கலவியையும் வெறுக்கத் தொடங்கும் நிலை
உண்டாகிறது.

பெண்மையின் காம இச்சை

ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப்படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும்.

அவை
கண்களை மூடிக்கொள்ளுதல்
வெட்கம் மறை தல்
இன்பத்தொனி எழுப்புதல்

பெண்ணுக்கு காம இச்சை பெருகுவதை அறிய மேற்சொன்ன அடையாளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழுவதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக்கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக் கடிப்பாள். தன் மேலேயிருந்து எழுந்திருக்க விடாமல் அவனைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்கத்தை எடுத்துவிட கொஞ்சமும் சம்மதிக்காத வகையில் நடந்து கொள்ளுவாள்.

Facebook Comments

You may also like

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில்