மீண்டும் பள்ளிக்கு சென்ற சாய் பல்லவி

- in Featured, சினிமா
82
Comments Off on மீண்டும் பள்ளிக்கு சென்ற சாய் பல்லவி

பிரேமம் புகழ் சாய் பல்லவி மலையாள படத்தில் அறிமுகமானாலும் பக்கா தமிழ் பெண். இவர் அடுத்து செய்யும் ஒரு புதுமையான விஷயம் , வைரஸ் ப்ரோடக்ஷன் சார்பில் “Avila convent” என்ற ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் வெற்றிநடை போடும் சாய் பல்லவி திடீரென்று ஏன் குறும்படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்தது. விசாரித்ததில், இக்குறும்படம் தான் படித்த பள்ளியை பற்றி பேசப்போகிறதாம். இந்த குறும்படத்தில் இவர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவியாக நடித்துள்ளார்.

மேலும் பள்ளிக்கு சென்றவுடன் தன்னுடைய இனிமையான நினைவுகளை கடந்தாராம். அதே சமயம் இந்த குறுப்படம் உருவாகவும் பல வகையில் அவரும் உதவினராம், மிக விரைவில் இக்குறும்படம் சாய் பல்லவி கையாலே வெளியாக இருக்கிறது. அதற்கு முன் சிறிது நாட்களில் இப்படத்தின் டீஸர் வெளிவரவுள்ளது .

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி