மீண்டும் ஒன்றிணையும் சிவகார்த்திகேயன், ஹன்சிகா

- in ஸ்மைல் ப்ளீஸ்
66
Comments Off on மீண்டும் ஒன்றிணையும் சிவகார்த்திகேயன், ஹன்சிகா

மான் கராத்தேயில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன், ஹன்சிகா மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரெமோ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். நவம்பர் 11 முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதையடுத்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மோகன்ராஜா படத்தில் நயன்தாராவும், பொன்ராம் படத்தில் சமந்தாவும் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவி குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.