மீசைய முறுக்கு ஆதிக்கு யாருக்கும் கிடைக்காத சாதனை! 2017 ஸ்பெஷல்

- in சினிமா
288
Comments Off on மீசைய முறுக்கு ஆதிக்கு யாருக்கும் கிடைக்காத சாதனை! 2017 ஸ்பெஷல்

ஹிப் ஹிப் ஆதி பல இசை ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த வருடம் அவரே இயக்கி இசையமைத்த மீசைய முறுக்கு படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அடுத்து அவர் மீண்டும் சுந்தர் சி தயாரிப்பில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆதிக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் Youtube’s Top Music Creation Spotlight of 2017 என இணையதளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இது தென்னிந்திய சினிமாவின் இசையமைப்பாளர்கள் யாருக்கும் இல்லாமல் அவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

மேலும் அவர் உலகளவில் இசை பிரபலங்களான Ed sheeran, Luis Fonsi ஆகியோருடன் இடம் பிடித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி