மாஸான புகைப்படத்துடன் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சாமி-2 படக்குழு

- in சினிமா
48
Comments Off on மாஸான புகைப்படத்துடன் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சாமி-2 படக்குழு

ஹரி இயக்கத்தில் விக்ரம் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது பிறந்த நாளான இன்று சாமி பயங்கரமானவர் தான், ஆனால் சியான் இனிமையானவர் என்று விக்ரமுக்கு சாமி-2 படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது,

நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி