மாணவன் மீது செக்ஸ் மோகம்!… கணவனை போட்டுத்தள்ளிய மனைவி…

- in சமூக சீர்கேடு
193
Comments Off on மாணவன் மீது செக்ஸ் மோகம்!… கணவனை போட்டுத்தள்ளிய மனைவி…

captureராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் அந்த தம்பதிகள்… மனைவியின் பெயர் அனு இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர் அடகுகடை வைத்து நடத்தி வருவதால் காலை 8 மணிக்கெல்லாம் கடைக்குச் சென்றுவிடுவார்.

இரவு வீடு திரும்புவதற்கு மணி 11 ஆகிவிடுமாம். இதனால் மனம் வெறுத்த நிலையில் இருந்த மனைவி அருகில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு சென்று அங்கு மணிக்கணக்கில் அமர்ந்திருந்து வருவது வழக்கமாக்கியுள்ளார்.

சாப்பிடும் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதும் பின்பு பார்க்கில் சென்று அமர்ந்திருப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் அனு. அந்த பார்க்கிற்கு காலையில் ஹாஸ்டல் மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய வருவார்கள்.

அதில் சதீஸ் என்கிற மாணவன் அனுவிற்கு பழக்கமானான்.. அது இறுதியில் வீட்டிற்கு தண்ணீர் குடிக்க செல்லும் வரை போனது. அன்று அனு பார்க் வரவில்லை. வீட்டிற்கு போய் பெல் அடிதான் சதீஸ். கதவைத் திறந்தாள் அனு தலை வலிக்கிறது அதுதான் வரவில்லை என்று உள்ளே கூட்டிப் போனாள்.

கொஞ்சம் தைலம் தேய்த்து விடுடா என்று கூறிய அனு அம்மாணவனை வெளியே விடுவதற்குள் இரவு மணி 9 ஆகிவிட்டது. நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருந்த கள்ள உறவு கணவனுக்கு தெரிந்து வீடே ரணகளமாகியுள்ளது.

இதனால் வெறித்தனமான மனைவி அம்மாணவனை பார்க்கிற்கு வரவழைத்து உனக்கு இனிமே நான் வேண்டும் என்றால் என் கணவரை தீர்த்து கட்டிவிட்டு வா என்றுள்ளார்.

தென்மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் தனது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அடகுக் கடையில் புகுந்து போட்டுத்தள்ளினார்கள்…! அனு சொந்த மாநிலம் தப்பி விட்டாள். தேடி இழுத்து வந்தது போலீஸ். இப்போது அனைவரும் சிறையில்..கொடுமை…

 

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்