மரணத்தை வென்ற சிறுவன்!: வீடியோ இணைப்பு

- in வினோதங்கள்
122
Comments Off on மரணத்தை வென்ற சிறுவன்!: வீடியோ இணைப்பு

பிரேஸிலைச் சேர்ந்த பாட்டி ஒருவரும் அவரது 5 வயது பேரனும் விபத்து ஒன்றில் மூலம் மரணத்திலிருந்து தப்பியுள்ளன.

இத தொடர்பான காணொளியை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் குறித்த இருவரும் உலக ரீதியாக பெரும் பிரபல்யம் அடைந்துள்ளனர்.

இந்த பயங்கர விபத்தில் தெய்வாதீனமாக இருவரும் பாரிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வியில் இந்த பயங்கர சம்பவம் பதிவாகியுள்ளது.

வேகமாக வந்த வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் மோதியதனால் அந்த கார் வீதியில் நடந்து சென்ற பாட்டியையும் பேரனையும் மோதியுள்ளது.

எனினும் அவர்கள் இருவரும் பாரதூரமான காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

Facebook Comments

You may also like

சுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..?

அமெரிக்காவின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் 2017ஆம் ஆண்டில்