மனைவியின் நிர்வாண படத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்..?

- in சமூக சீர்கேடு
112
Comments Off on மனைவியின் நிர்வாண படத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்..?
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காரு பேட்டையை சேர்ந்தவர் வெங்கடப்பா. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கும் வெங்கடப்பாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதுபோல ஒருநாள் ஏற்பட்ட தகராறு காரணமாக மூத்த மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதுமட்டும் அல்லாமல் வெங்கடப்பாவை பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். எனவே தனது முதல் மனைவியை அவர் பழி வாங்க நினைத்தார். அதன்படி அவர் முதல் மனைவியுடன் சுமூகமான  காலத்தில் எடுத்த நிர்வாண படத்தை போஸ்டராக அச்சடித்தார்.

பின்னர் அதனை ஊர் முழு க்க தன் கையாலேயே ஒட்டினார். நகரம் முழுக்க தனது நிர்வாண படம் போஸ்டராக ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து அப்பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்வாண போஸ்டர் ஒட்டிய வெங்கடப்பாவை கைது செய்தனர்.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்